ஒரு சிறுவன் பார்லிமென்ட் அருகில் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து சொல்கிறான்.
போலீஸ்காரர் அவனை வழிமறித்து : தம்பி, இது விஐபிக்கள் பகுதி., எம்.பி.க்கள், மந்திரிகள் எல்லாம் நடமாடும் பகுதி.. சமயத்தில் பிரதமர் கூட வருவார். ஏன் ஜனாதிபதியே கூட வருவார் தெரியுமா?
சிறுவன் அப்பாவித் தனமாக : அதுக்குத் தான் சைக்கிளை பூட்டீட்டேனே சார்?
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments