🦂மாலை நேர சிந்தனை..
☃ முட்டாளின் தோழமையை விட, ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல் ...
☃ ஆசை பேராசையாக மாறும்போதும், அன்பு வெறியாக மாறும் போதும், அங்கே அமைதி நிற்காமல் விலகிச் சென்று விடும்...
☃ அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம்,அந்த அறிவைப் பெற ஒன்றே ஒன்றுதான் தேவை, அது ஒழுக்கம்...
☃ பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது, பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாகவே இருக்கும்...
☃ ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்...
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments