"நட்ட கல்லை தெய்வம் என்றுநாலு புஷ்பம் சாத்தியேசுற்றி வந்து முனுமுனுவென்றுசொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்கறிச்சுவை தான் அறியுமோ?"-
:சட்டியில் சமைத்த உணவின்சுவையை சட்டி அறியாது.உன்னுள் இருக்கும் மெய்பொருளே சிவம். அதை உணராது ,எங்கோ இருக்கும் லிங்கத்தை சுற்றி வந்து முனு முனுவென்று மந்திரம் சொல்லி மாலைஅணிவது இறையாமை அல்ல.இதையே சித்த தமிழ் சொல்கிறது.எது ஆன்மீகம் என்ற ஞானம் இல்லாமல், நடக்கும் தீமைகளுக்கு மட்டும் கடவுளைச் சாட்டுவது தவறு.நமக்குள் இருக்கும் மெய் பொருளே சிவம் என்பது உண்மையெனில்நடக்கும் நல்லவை தீயவை இரண்டுக்கும் நாமே காரணம். அன்பே சிவம்.
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments